அவுஸ்ரேலிய செம்மெறி பண்ணையிலிருந்து ராக்கெட் சிதைவுகள் கண்டெடுப்பு!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு செம்மறி பண்ணையில் ராக்கெட் சிதைவுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தெற்கு நியூ சவுத் வேல்ஸில் கடந்த 9-ஆம் திகதியன்று வானில் இருந்து பயங்கர சத்தத்துடன் 3 மீட்டர் உயரமுள்ள ராக்கெட் பாகம் விழுந்ததாக அப்பகுதியினர் தெரிவித்தனர். 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏவப்பட்ட ஸ்பேஸ்.எக்ஸ் டிராகன் விண்கலத்தின் டிரங்க் பகுதி சிதைவு என்று வானியற்பியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்